பெண் குழந்தை பிறந்ததால் ஆத்திரம்..!! எரித்துக்கொலை செய்த தாய்க்கிழவி.!!

பீகார் மாநிலத்தில் உள்ள முசபர் நகர் பகுதியைச் சார்ந்த மூதாட்டி தனது சொந்த பேத்தியை கொலை செய்து உடலை எரித்த சம்பவம் அரங்கேரி உள்ளது.

இவ்வழக்கு தொடர்பான விவகாரத்தில் முசபார் நகர் மாவட்டம் அம்மா சோஹிஜன்  கிராமத்தை சார்ந்த வயோதிக தம்பதிகள் ஆன சரோஜா தேவி மற்றும் அவரது கணவன் அசோக் ஓஜிஹா  ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

விசாரணையில் வயோதிக தம்பதியின் மருமகள் கோமல் தேவி கர்ப்பமாக இருந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிரசித்துள்ளார். குடும்பமே கோமல் தேவி ஆண் குழந்தை பிரசிவிப்பார் என்று காத்திருந்ததாக தெரிய வருகிறது. ஆனால் பெண் குழந்தை பிறந்ததால் குடும்பத்தினர் அதனை ஏற்றுக் கொண்டாலும் வயோதிக தம்பதி அதனை ஏற்காமல் வஞ்சத்துடன் இருந்தனர்.

சம்பவ தினத்தன்று தனது சொந்த பேத்தியை இருவரும் சேர்ந்து கொலை செய்து உடலை தீயிட்டு எதிர்த்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் தகவல் அறிந்த பின் விசாரணை மேற்கொண்டு இருவரையும் கைது செய்துள்ளனர்.

Read Previous

15 வயது மாணவருடன் முத்தம் கொடுத்து தலைமை ஆசிரியை ரொமான்ஸ்..!! லீக்கான போட்டோவால் பரபரப்பு.!!

Read Next

ஆதார் அட்டை தொலைந்து விட்டதா? – இ – ஆதார் பெறுவதற்கு எளிய வழிமுறை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular