கொல்கத்தாவில் இரண்டாம் ஆண்டு மருத்துவ படித்த பெண் மருத்துவர் ஆகஸ்ட் 13 அன்று பலாத்காரம் செய்த கொலை செய்யப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து கொல்கத்தாவில் பெண் மருத்துவரின் கொலை சம்பவத்தின் அதிர்வலைகள் இன்னும் ஓயவில்லை, பெண் மருத்துவரின் கொலை சம்பவத்தில் பல மர்மங்கள் இருப்பதாக தகவல் வெளியானதை எடுத்து சிபிஐ விசாரணை எடுக்க வேண்டும் என்று மாணவர்கள் போராட்டம் நடத்தியதில் சிபிஐ கைக்கு விசாரணை சென்றது, இந்நிலையில் இறப்பதற்கு முன்பு பெண் மருத்துவரின் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்றும், அதனை அறிய சோதனை செய்ய வேண்டும் என்று சிபிஐ முடிவு செய்துள்ளது..!!