மேற்கு மாநிலம் கொல்கத்தாவில் உள்ள அரசுக்கு சொந்தமான ஆர்.ஜிகர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளது.
அங்கு முதுகலை பயிற்சி பெற்ற பெண் மருத்துவர் ஒருவர் கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி கல்லூரி வளாகத்தில் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார், மருத்துவமனையில் நான்காவது மாடியில் செமினார் ஹாலில் ஓய்வெடுக்க சென்ற அவர் வெகு நேரமாகியும் திரும்பி வரவில்லை, சக மாணவர்கள் அந்தப் பெண் வராததை தெரிந்து தேடிச் சென்றபோது அப்பெண் ரத்த வெள்ளத்தில் அரை நிர்வாணமாக கிடந்தார், இந்தச் சம்பவம் தொடர்பாக மருத்துவமனையில் சிலரை போலீஸ் அதிகாரிகள் கைது செய்துள்ளனர், இதனால் ஆர்ஜிகர் மருத்து கல்லூரியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது..!!