
தமிழகத்தில் தமிழக அரசு அறிவித்துள்ள பெயருடன் கூடிய பிறப்புச் சான்றிதழ் விண்ணப்பிக்க வேண்டுமா ஒரு வருட காலம் வரை அவகாசம் தரப்பட்டுள்ளது தமிழக அரசு..
குழந்தை பிறந்தால் குழந்தை பிறந்த அரசு மருத்துவமனையில் பதிவு செய்து பஞ்சாயத்து மற்றும் ஒன்றிய அரசு அலுவலகங்களில் குழந்தைகளுக்கான பிறப்புச் சான்றிதழ் வழங்கப்படும், அப்படி இருக்கும் பட்சத்தில் குழந்தை பிறந்த இரண்டு மாத காலத்தில் பிறப்புச் சான்றிதழ் பெறுவதற்கு மட்டுமே கால அவகாசம் தந்து வந்த நிலையில் தற்போது குழந்தை பிறந்து 12 மாதத்திற்குள் பிறப்புச் சான்றிதழில் பெயரை பெற்றோர் அல்லது பாதுகாப்பாளர் பதிவு செய்யலாம் பிறகு 12 மாதங்களில் இருந்து 15 வயது வரை 200 கட்டணம் செலுத்தி பெயரை பதிவு செய்யலாம் அதன் பிறகு கூடுதல் அவகாசம் எப்போவாவது அளிக்கப்படும் அதுபோன்ற அவகாசத்தை வரும் விசுவல் 31 ஆம் தேதி வரை தமிழக அரசு அளித்துள்ளது அதன் பிறகு கூடுதல் அவகாசம் வழங்கப்படாது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது, பயன்படுத்தி பெயர் குழந்தைகள் பெயர் சேர்க்க சான்றிதழ் பெற விரும்புபவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கூறியுள்ளது..!!