தற்போது 50 வயதுக்குள்ளாகவே சாமானியரில் இருந்து சாம்ராஜ்யம் உள்ளவர்கள் வரையிலும் மாரடைப்பு ஏற்படுகிறது இன்றைய காலகட்டத்தில் அது ஒரு அரிதான வாழ்க்கையாக உள்ளது.
மேலும் ஒரு சிலர் 30 வயதில் மாரடைப்பும் மேலும் சிலர் 50 வயதுக்குள்ளே மாரடைப்பால் இறக்க நேரடிகிறது காங்கேயம் அருகே உள்ள வெள்ளக்கோவிலில் பள்ளி வேலை ஓட்டி சென்றவர் மாரடைப்பால் இறந்துள்ளார் அவர் இறக்கும் தருவாயில் 20 குழந்தைகள் உயிரை காப்பாற்றியும் உள்ள, கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் முதல் காங்கேயம் அருகே வெள்ளகோவிலில் பள்ளி வெண் ஓட்டிய டிரைவர் வரை இன்று மாரடைப்பு என்பது பொதுவான ஒன்றாக மாறியுள்ளது.
இதைப் பற்றி இருதய மருத்துவர் முரளிதழ் தெளிவுபடுத்தியது என்னவென்றால் இருதய அடைப்பு வேறு மாரடைப்பு வேறு.
ஆரோக்கியமான வாழ்க்கை முறையே மனிதனை நோயிலிருந்து காப்பாற்றும் என்றும் சரியான உணவு பழக்கங்கள் சரியான உடற்பயிற்சி இவை எல்லாம் மனிதனை மாரடைப்பிலிருந்து சற்று தள்ளி வைக்கும் என்றும் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.