பெரும் சோகம்.. கொதிக்கும் எண்ணெய் சட்டியில் விழுந்து முதியவர் உயிரிழப்பு..!!

பெரும் சோகம்.. கொதிக்கும் எண்ணெய் சட்டியில் விழுந்து முதியவர் உயிரிழப்பு..!!

சிதம்பரத்தில் கொதிக்கும் எண்ணெய் சட்டியில் தவறி விழுந்து முதியவர் உயிரிழந்தார். திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்த பலகார வியாபாரியான மாணிக்கம் (73), இன்று பலகாரம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்துள்ளார். அப்போது அவருக்கு திடீரென ஏற்பட்ட மயக்கத்தால் நிலைகுலைந்து கொதிக்கும் எண்ணெய் சட்டியில் தவறி விழுந்துள்ளார். பலத்த காயமடைந்த அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read Previous

எச்சரிக்கை பதிவு: இந்த மாதிரி அழைப்புகள் வந்தால் ஏமர்ந்துவிடாதீர்கள்..!!

Read Next

நாளைய வானிலை அறிக்கை.. தமிழகத்தின் 12 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular