பெரும் சோகம்..!! மீன் பிடிக்கச் சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி..!!

பெரும் சோகம்..!! மீன் பிடிக்கச் சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி..!!

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் பகுதியில் உள்ள ஏரியில், மீன் பிடிக்கச் சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜீவிதன் (10), தர்ஷன் (8) மற்றும் அடையாளம் காணப்படாத சிறுவன் என மூவரின் சடலங்கள் ஏரியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read Previous

Indian Bank-ல் வேலைவாய்ப்பு அறிவிப்பு..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Read Next

சூட்கேசில் மீட்கப்பட்ட இளம்பெண் சடலம்..!! வெளியான பகீர் தகவல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular