பெரும் சோகம்.. மெஹந்தி நிகழ்ச்சியில் மணப்பெண் மரணம்..!! கதறும் உறவினர்கள்..!!

உத்தரகாண்ட்டில் திருமண மெஹந்தி நிகழ்ச்சியில் நடனமாடும் போது மணப்பெண் சரிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஸ்ரேயா (28) என்ற பெண்ணுக்கு லக்னோவில் வசிக்கும் இளைஞருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்நிலையில், மெஹந்தி நிகழ்ச்சியில் நடனமாடிய ஸ்ரேயா திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதையடுத்து, அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் ஸ்ரேயா அனுமதிக்கப்பட்டார். அவரை சோதித்த மருத்துவர்கள் முன்பே அவர் இறந்துவிட்டார் என கூறியுள்ளனர். இதயம் மற்றும் நுரையீரல் பிரச்சனைகளால் ஸ்ரேயா உயிரிழந்திருக்கலாம் என மருத்துவர்கள் தகவல் அளித்துள்ளனர்.

Read Previous

Chilli Idli: மீதமான இட்லியில் அட்டகாசமான காலை உணவு.. சில்லி இட்லி செய்வது எப்படி?..

Read Next

உலகின் மிகப்பெரிய பாம்பு எது தெரியுமா?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular