பெரும் பதற்றம்.. காணாமல் போன கோயில் பூசாரி.. கண்கள் நோண்டி, பிறப்புறுப்பு துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு.!!

பீகாரில் கோபால் கஞ்ச் மாவட்டத்தில் வசித்து வருபவர் மனோஜ் குமார். இவர் அங்கு உள்ள கோவிலில் பூசாரியாக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் மனோஜ்குமார் கடந்த ஆறு நாட்களுக்கு முன்பு மர்ம நபர்களால் கடத்தப்பட்ட காணாமல் போனார்.

இதை தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் கடத்தப்பட்டு காணாமல் போன கோவில் பூசாரி மனோஜ் குமாரை தீவிரமாய் தேடி வந்தனார். இந்நிலையில் சனிக்கிழமை அன்று முட்புதர் ஒன்றில் இறந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்டெடுக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில் கண்டெடுக்கப்பட்ட சடலம் மனோஜ் குமார் என்பதை உறுதி செய்தனர். மேலும் மனோஜ் குமார் கண்கள் பிடுங்கிய நிலையில் பிறப்புறுப்பு துண்டிக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு உள்ளார். இதை தொடர்ந்து இந்த கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்ட வருகின்றனர்.

Read Previous

பெண்ணின் பிறப்புறுப்பில் கடுமையாக தாக்கி கொடூரம்..!! சிறுநீர் கழித்ததால் பயங்கரம்.!!

Read Next

இளம் பெண்ணை பலாத்காரம் செய்த பாஜக பிரமுகர்..!! இதையெல்லாம் கண்டுக்காதே என்று கூறிய கணவன்.. உடந்தையாக இருந்த மாமனார் மாமியார்..!! தட்டி தூக்கிய போலீஸ்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular