பேங்க் ஆஃப் பரோடாவில் 2,700 காலிப்பணியிடங்கள்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

பேங்க் ஆஃப் பரோடாவில் காலியாகவுள்ள 2,700 அப்ரெண்டிஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனம்: பாங்க் ஆஃப் பரோடா

பணி: டிரெய்னிங் அப்ரெண்டிஸ்

கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு

வயதுவரம்பு: 20 – 28

ஊக்கத்தொகை: Rs.15,000/-

கடைசி தேதி: 01-12-2025

தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு, ஆவண சரிபார்ப்பு, உள்ளூர் மொழித் தேர்வு

வலைதளம்: https://bankofbaroda.bank.in/

Read Previous

திருமணத்திற்கு தயாராகும் மகனுக்கு தந்தையின் அறிவுரை..!! மனதை நெகிழ வைத்த பதிவு..!!

Read Next

வயிற்று வலி முதல்.. ஆண் மலட்டு தன்மை வரை அனைத்தையும் சரி செய்யும் பாதாம் பிசின்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular