இன்றைய காலகட்டங்களில் பலரும் பல தொழில்களை செய்து முதலீட்டை ஈட்டி வருகின்றனர், அப்படி இருக்கும் பட்சத்தில் பேப்பர் பேக் செய்வதன் மூலம் சிறந்த முதலீட்டை பெற முடியும் என்றும் முதலீட்டாளர்கள் கூறுகின்றனர்..
பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதன் மூலம் சுற்றுச்சூழல் மற்றும் மனித உடலுக்கு பெரும் ஆபத்தும் நோய் தன்மையும் ஏற்படுகிறது என்று மனிதர்கள் அறிந்து கொள்கின்றனர், இதன் மூலம் பேப்பர் பேக் மற்றும் பேப்பர் பொருட்களை உருவாக்குவதன் மூலம் சிறந்த முதலீட்டை அடைய முடியும் என்றும் மக்களுக்கு நோயில்லாத நல் வாழ்வை தர முடியும் என்றும் முதலீட்டாளர்கள் கூறுகின்றனர், மேலும் பேப்பர் பேக் அதாவது காகித பைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது என்றும் ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது ஷாப்பிங் மால் மற்றும் மளிகை கடைகள், உணவகங்களில் பேப்பர் பேக் மூலம் பார்சல் செய்யப்படும் பொழுது மாசுபாடுகள் பாதிக்காமல் மனிதனின் உடல் ஆரோக்கியம் அடைகிறது, பேப்பர் பேக் செய்வதற்கு முதலில் பேப்பர் சீட் டெக் போன்ற பொருட்கள் தேவைப்படும் முதலில் கையில் செய்யத் தொடங்கி பிறகு இன்னத்தின் மூலம் இத்தொழிலை செய்வதனால் சிறந்த முதலீட்டை பெற முடியும் என்றும் கூறியுள்ளார்கள்..!!