பேரழகு.. யங் ஹீரோயின்கள் ஓரம்போகணும்.. கொள்ளை அழகில் ரசிகர்களை சொக்கவைத்த நடிகை ஸ்ரீ தேவி.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் இளைய மகள் ஸ்ரீதேவி. அவர் சத்யராஜ் மற்றும் குஷ்பூ நடிப்பில் வெளிவந்து சூப்பர் கிட்டான “ரிக்ஷா மாமா” என்ற படத்தில் நடித்ததன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து அவர் பல்வேறு படங்களில் குழந்தை நட்சத்திரமாக தனது க்யூட்டான நடிப்பால் பலரது மனதையும் கொள்ளை கொண்டார்.

இதனை தொடர்ந்து ஸ்ரீதேவி தெலுங்கில் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த “ஈஸ்வர்” என்ற படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து அவர் தமிழில் “காதல் வைரஸ்” என்ற படத்தின் மூலம் ஹீரோயின் ஆனார். அதனை தொடர்ந்து அவர் “பிரியமான தோழி”, ஜீவாவுக்கு ஜோடியாக “தித்திக்குதே”, தனுசுடன் “தேவதையை கண்டேன்” ஆகிய படங்களில் நடித்துள்ளார், ஆனாலும் அவர் ரசிகர் மனதில் இடம் பிடித்துள்ளார்.

நடிகை ஸ்ரீதேவி 2009 ஆம் ஆண்டு ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு ஆகியும் “ஜோடி ஆர் யூ ரெடி” நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் அவர் கொள்ளை அழகில் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் ஹீரோயின்களை ஓரம் கட்டும் செம க்யூட்டாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி லைட்ஸ் களைத்து வருகின்றது.

https://www.instagram.com/p/C7EfyWavgEe/?utm_source=ig_embed&ig_rid=3772c0ce-12dd-4d68-a2cf-bf1a5cc53a2d&img_index=1

Read Previous

சசிகுமாரின் கருடன் பட டிரைலர் இன்று வெளியீடு..!! படக்குழு அறிவிப்பு.!!

Read Next

திமுக – காங்கிரஸ் கூட்டணி உடைகிறதா? அதிமுகவுடன் கரம்கோர்க்கும் காங்கிரஸ்..? முன்னாள் அமைச்சரின் பரபரப்பு ட்விட்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular