பேரிச்சம்பழம் சாப்பிடுதெல்லாம் ஏற்படும் நன்மைகள்…!!

பேரிச்சம்பழம் சாப்பிடுவதனால் நன்மைகள் அதிகம் இருக்கும் என்று நமது முன்னோர்களும் மற்றும் மருத்துவர்களும் கூறுவது வழக்கம், அப்படி இருக்கும் பட்சத்தில் பேரிச்சம் பழத்தின் நன்மைகளைப் பற்றி நாம் தெரிந்து கொள்வோம்..

பேரிச்சம்பழத்தில் வைட்டமின்கள் b1 b2 b3 மற்றும் பி5 சத்துக்கள் உள்ளது a1, c மற்றும் புரதச்சத்துக்கள் நார்ச்சத்துக்கள் மட்டும் அல்லாமல் இரும்பு பொட்டாசியம் பாஸ்பரஸ் சர்க்கரை போன்ற சத்துக்கள் நிறைந்த பழம் பேரிச்ச பழம், பேரிச்சியில் உள்ள சர்க்கரை எளிதில் உடம்பில் சேரக்கூடியது என்பதனால் உடனடி சத்தியம் தரக்கூடியது எளிதாக செரிமானம் சதைப்பகுதி மற்றும் ஒற்றை சர்க்கரை நிறைந்தது பேரிச்சை, பேரிச்சம் பழத்தை அரைத்து பாலுடன் கலந்து ஒரு டம்ளர் அளவு குடித்து வந்தால் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவும் குடல் பகுதியில் உள்ள கெட்ட கொழுப்புகளை உறிஞ்சி அகற்றும் ஆற்றல் பேரிச்சம்பழத்திற்கு உள்ளது, இரத்த இழப்பை ஈடுகட்டவும் சிவப்பணுக்களை அதிகரிக்கும் பேரிச்சம் பழச்சாறு உதவும், இரவு உணவு ஒரு மணி நேரத்திற்கு பிறகு மூன்று பேரிச்சம் பழம் சாப்பிட்டு வெதுவெதுப்பான தண்ணீரை குடித்து வந்தால் மலச்சிக்கல் தீரும்..!!

Read Previous

சாப்பிட்டது செரிக்கவில்லையா அஜீரணமா மருந்து இதோ..!!

Read Next

புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடலாமா..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular