பேருந்தில் வைத்து சிறுமி கூட்டு பலாத்காரம்..!! 5 பேர் கைது..!!

உத்தரகாண்ட் தலைநகர் டேராடூனில் கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி நள்ளிரவு பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி டெல்லியில் இருந்து டேராடூனுக்கு பேருந்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, பேருந்து ஓட்டுநர், நடத்துநர் உள்பட 5 பேர் சேர்ந்து அந்த சிறுமியை பேருந்தில் வைத்து பலாத்காரம் செய்தனர். தொடர்ந்து, குழந்தைகள் நலக் குழு (CWC) அதிகாரிகள் பாதிக்கப்பட்ட சிறுமியை அடையாளம் கண்டு புகார் அளித்தனர். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை கைது செய்தனர்.

Read Previous

முழு விவரங்கள் உள்ளே..!! ரயில்வேயில் 1376 காலியிடங்கள் அறிவிப்பு..!! கல்வி தகுதி: 12th, சம்பளம்: Rs.44900..!!

Read Next

VIRAL VIDEO: மாடியில் இருந்து விழுந்த ஏசி..!! இளைஞர் பலி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular