பேருந்தும், காரும் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழப்பு..!!

ராஜஸ்தானில் சிகார் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீமதோபூரில் கார் ஒன்று எதிரே வந்த பேருந்து மீது மோதியது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் மூவர் பலத்த காயம் அடைந்தனர். இந்த விபத்தில் கார் அப்பளம் போல நொறுங்கியது. சம்பவம் குறித்து கோட்வாலி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Previous

ஹைதராபாத்திற்கு வருகை தரும் ஜனாதிபதி..!!

Read Next

கோவிட் பாதிப்பால் ஐந்து பேர் உயிரிழப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular