பைக்கில் சென்றவரிடம் செல்போன் பறிப்பு..!! 3 பேர் கைது..!! போலீசார் விசாரணை..!!

பைக்கில் சென்றவரிடம் செல்போன் பறிப்பு..!! 3 பேர் கைது..!! போலீசார் விசாரணை..!!

சென்னை மாதவரம் 200 அடிச் சாலை ஓரம், Bike Taxi ஓட்டுநர் சீனிவாசன் (22) பைக்கை நிறுத்திவிட்டு சிறுநீர் கழிக்க சென்றார். அப்போது, அவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டிய இளைஞர்கள் சிலர் செல்போனை பறித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து புகார் அளிக்கப்பட்ட நிலையில் குற்றவாளிகள் அருண்குமார் (21), ஈஸ்வர் (22), திலீப் (24) ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 2 வெள்ளி மோதிரங்கள், 2 செல்போன்கள், 1 பைக்கை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Read Previous

தமிழகத்தில் தாமதமாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி..!! வானிலை மையம் தகவல்..!!

Read Next

மொறு மொறு ஈவ்னிங் ஸ்நாக்ஸ்..!! தேநீருடன் சாப்பிட டேஸ்டியான வெங்காய பக்கோடா..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular