பைக் திருடி சிக்கிய சிறார்கள்..!! அந்தரங்க உறுப்பில் மிளகாய்பொடி தூவி கொடுமை..!!

 

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டா ஜேவார்  பகுதியில் வசித்து வரும் இளைஞர்கள் மோஹர்பால், உத்தம், விஷால் சம்பவ தினத்தன்று இவர்கள் தெருவில் உள்ள 17 வயதுடைய இரண்டு சிறார்கள் பைக் திருட முயற்சி செய்தபோது சிக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது.

இரண்டு சிறுவர்களையும் பிடித்த பகுதி மக்கள் கம்பத்தில் கட்டி வைத்த நிலையில் அங்கு வந்த மோஹர்பால், உத்தம், விஷால் மூவர் கும்பல் மிளகாய் பொடியை எடுத்து சிறுவர்களின் அந்தரங்க உறுப்புகளில் தூவி கொடுமை செய்து உள்ளது. நீண்ட நேரத்திற்கு பின் சிறுவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து அவர்கள் வந்த பின் இருவரும் விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனிடைய சிறுவர்கள் தாங்கள் அனுபவித்த துயரத்தை தெரிவித்து உள்ளனர் இதைக் கேட்டு அதிர்ந்து போன பெற்றோர்கள் சம்பவம் குறித்து அங்கு உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை ஏற்றுக்கொண்ட காவல் துறையினர் சிறுவர்களின் அந்தரங்க உறுப்புகளில் மிளகாய் பொடி தூயதாக மோஹர்பால், உத்தம், விஷால் ஆகிய மூவரையும் கைது செய்தனர் இது குறித்து வீடியோ காட்சி வைரல் ஆகி வருகிறது.

Read Previous

கருவை கலைக்க அனுமதி கேட்டு நீதிபதி முன் விஷம் குடித்த இளம்பெண்..!! பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டு நடந்த சோகம்.!!

Read Next

சகோதரியை குத்திக்கொலை செய்த தம்பி..!! மனநலம் பாதிக்கப்பட்டவரின் பகீர் செயல்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular