தமிழர்களின் சிறப்பை போற்றும் வகையில் மற்றும் அனைத்து ஜீவராசிகளுக்கும் உணவு அளிக்கும் விவசாயிகளுக்கு நன்றி செலுத்தும் வகையிலும் பொங்கல் திருநாள் ஆவது அனைத்து தரப்பு மக்களாலும் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது…
பொங்கல் பண்டிகை இன்னும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசு அரிசி சர்க்கரை கரும்பு முதல் என பரிசு தொகையும் மற்றும் ரூபாய் ஆயிரம் மதிப்பில் ரொக்கமும் தமிழக அரசு சார்பில் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது, அந்த வகையில் அடுத்த ஆண்டு 2025 இல் ஜனவரி மாதம் கன்னடம் இருக்கும் பொங்கல் திருநாளை முன்னிட்டு அனைத்து ரேஷன் கடை வாடிக்கையாளர்களுக்கு பொங்கல் பரிசு தொகுக்கு பதிலாக ரூபாய் 2000 ரொக்க பணம் மற்றும் இலவச வேஷ்டி சேலைகள் தமிழக அரசால் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் தமிழக மக்கள் சிறப்பான முறையில் பொங்கல் பரிசை பெற்று பொங்கலை கொண்டாடு வகையில் அமையும் என்றும் கருத்துக்கள் கிடைத்துள்ளது..!!