பலருக்கும் பொட்டுக்கடலையின் நன்மைகள் தெரியாமல் சாப்பிடுவது வழக்கம் வாய் பரபரப்பாக இருக்கிறது என்று ஏதோ ஒன்றை சாப்பிடலாம் என்று பொட்டுக்கடலையை சாப்பிடுவோர் அதிகம், சிலர் பொட்டுக்கடலை விரும்பி சாப்பிடுவோரும் அதிகம்..
பொட்டுக்கடலை சாப்பிடுவதால் அவ்வளவு நன்மைகள் பொட்டுக்கடலையில் உள்ள நார்ச்சத்து மற்றும் செரிமான பிரச்சனைகளை சரி செய்கிறது, கலோரிகள் மிகவும் குறைவு ஆனால் இரும்பு சத்து அதிகம், பெருங்குடலை ஹைட்ரேட் செய்ததன் மூலம் மலச்சிக்கலை தடுக்கிறது, வைட்டமின்-ஏ, பி1, பி2, பி3,சி, டி, ஈ, கே, போன்ற முக்கிய சத்துக்கள் உள்ளது, மேலும் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது..!!