பொண்டாட்டியின் ஒன்பது அவதாரங்கள் பற்றி கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள் கணவன்மார்ளே..!! சிரிப்பதற்கும் சிந்திக்கவும்..!!

பொண்டாட்டியின் ஒன்பது அவதாரங்கள் பற்றி கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள் கணவன்மார்ளே..!!

பொண்டாட்டியும் 9 அவதாரங்கள்:

1. காலை rush hour, office work அஷ்டலஷ்மி

2. குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் போது.. சரஸ்வதி

3. பணத்தை வீட்டு செலவுகளில் இருந்து மிச்சப்படுத்தும் போது.. மகாலட்சுமி

4. உணவு தயாரிக்கும் போது அன்னபூரணி.

5. தேவையான நேரத்தில் குடும்பத்திற்காக உறுதியாக நிற்கும் போது… பார்வதி

6. உபயோகப்படுத்திய ஈர டவளை பெட் மேலே போடும்போது துர்கா.

7. கணவன் தரமற்ற காய்கறிகளை வாங்கி வரும்போது.. பத்ரகாளி

8. சிரமப்பட்டு செய்த தன் அலங்காரத்தை, கணவன் கவனிக்காமல் அலட்சியம் செய்யும்போது.. மகிஷாசுரமர்த்தினி

9. கணவன் மற்றொரு பெண்ணை புகழும் போது… சொர்ணாக்கா.

Read Previous

காதல்னா என்ன என்று கேட்பவர்கள் இந்த பதிவை கண்டிப்பா படிங்க…!!!

Read Next

பெண்களின் எதிர்பார்ப்புகள்..!!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular