பொண்டாட்டியின் பத்து அவதாரங்கள்..!! சில பொண்டாட்டிகள் மட்டும் தான்..!!

பொண்டாட்டியின் பத்து அவதாரங்கள்.

1) காலை rush hour, Office Work.. அஷ்ட லஷ்மி

2) குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் போது…. சரஸ்வதி

3) பணத்தை வீட்டுச் செலவுகளிலிருந்து மிச்சப்படுத்தும் போது… மஹாலக்ஷ்மி

4) உணவு தயாரிக்கும் போது…
அன்னபூரணி..

5) தேவையான நேரத்தில் குடும்பத்திற்காக உறுதியாக நிற்கும் போது….
பார்வதி

6.) உபயோகப்படுத்திய ஈர டவலை கணவன் bed மேலே போடும் போது….
துர்கா..

7) கணவன் தரமற்ற காய்கறிகளை வாங்கி வரும் போது… பத்ரகாளி

8. சிரமப்பட்டு செய்த தன் அலங்காரத்தை,கணவன் கவனிக்காமல் அலட்சியம் செய்யும்போது…. மகிஷாசுரமர்தினி

9) கணவன் மற்றொரு பெண்ணை புகழும் போது….
சுடுகாட்டு காளி

10) பொறந்த வீட்டுக்கு செய்வதில்
ராஜ ராஜேஸ்வரி…..

(முக்கிய குறிப்பு சில பொண்டாட்டிகள் மட்டும் தான்..)

Read Previous

குட்டி கதை.. இயல்பானதைக் குறைத்து மதிப்பிடாதே..!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

அரசு ஊழியர்களுக்கு வந்தாச்சு குட் நியூஸ்..!! அகவிலைப்படி உயர்ந்தாச்சு?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular