பொது போக்குவரத்து வாகனங்களில் எமர்ஜென்சி பட்டன் கட்டாயம்..!!

பொது போக்குவரத்து வாகனங்களில் எமர்ஜென்சி பட்டன் கட்டாயம் என கர்நாடக போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. மகளிர், குழந்தைகள் பாதுகாப்பு கருதி, டாக்சி, கேப் உள்ளிட்ட அனைத்து பொது போக்குவரத்து வாகனங்களிலும், எமர்ஜென்சி பட்டன் (EMERGENCY BUTTON) பொறுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் 1ஆம் தேதி முதல் அவசர கால பட்டன் பொருத்துவது கட்டாயம் என கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த விதிமுறையை மீறும் வாகன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Read Previous

பிரபல தொழிலதிபர் சார்லி முங்கர் காலமானார்..!!

Read Next

திருமணத்திற்காக நகை கொள்ளை..!! வெளியான புது தகவல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular