பொறியியல் படிக்கும் மாணவ – மாணவியருக்கு நிதியுதவி..!!

அதிக மதிப்பெண் பெற்ற மாணவ – மாணவியர் உதவித்தொகை பெற ஒரு சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. மாணவர்களின் அதிக விருப்பத்துக்கு உட்பட்ட படிப்புகளுள் ஒன்று, பொறியியல். The Global Scholarship என்ற தளத்தில் இந்திய அரசு சார்பாக பொறியியல் படிக்கும் மாணவ – மாணவிகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்த நிதியுதவி பெற விரும்பும் மாணவ மாணவிகள் விண்ணப்பிக்கக் கடைசி தேதி பிப்ரவரி 15 ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Read Previous

யோகா செய்வதால் ஏற்படும் நன்மைகள்..!!

Read Next

7 புதிய கிரகங்களை கண்டுபிடித்த நாசா..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular