போட்டித் தேர்வுகளில் மோசடி செய்தால் சிறை – நிறைவேறிய மசோதா..!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் போட்டித் தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கும் மசோதாவுக்கு அம்மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த மசோதாவில், போட்டித் தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுள் தண்டனை, ரூ.10 கோடி அபராதம் விதிக்க சட்டத்தில் வழிவகை செய்ய குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மசோதா தாக்கல் செய்யப்படும்போது பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Read Previous

சில வருடங்களுக்கு வில்லன் கதாபாத்திரம் நடிக்க மாட்டேன் – நடிகர்  விஜய்சேதுபதி..!!

Read Next

விஜயகாந்த் உடல்நிலை பின்னடைவு: அதிர்ச்சி தகவல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular