போதைப்பழக்கத்தால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள்..!!

போதை பொருட்களில் உடல்நலனுக்கு பாதிப்பினை உண்டாக்குகிற, அப்பழக்கத்தைத் தூண்டுகிற வேதிப்பொருட்கள் அதிக அளவு கலப்பதால் பெரும்பாலானோர் போதை நோயாளிகளாக மாறுவதோடு மன நோயாளிகளாகவும் மாறுகின்றனர். இத்தகைய பழக்கங்களுக்கு ஆளானவர்களுக்கு மூச்சுத்திணறல், சளி, இருமல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதோடு, உணவுக்குழாயிலும், கணையத்திலும், கல்லீரலிலும் பாதிப்பு ஏற்படுகிறது. சிறுநீரகம், இதயம் சார்ந்த பிரச்சினைகளும், கொலஸ்ட்ரால், நீரிழிவு, ரத்த அழுத்தம் சார்ந்த பிரச்சினைகளும் உண்டாகிறது.

Read Previous

சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு எடுக்க வேண்டும்..!! சட்டசபையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின்..!!

Read Next

நாய் மாடுகளுக்கு கணக்கெடுப்பு நடத்தும் உங்களால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடியாதா..? அன்புமணி ராமதாஸ் ஆவேசம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular