இன்றைய காலகட்டங்களில் போதையில் இருக்கும் ஆண்களுக்கு திருமணமான பெண்கள் முதல் குழந்தைகள் வரை பாலியல் தொல்லை கொடுத்து வருகின்றனர்.
அப்படி இருக்கும் பட்சத்தில் உத்தரபிரதேச மாநிலம் அமேதியில் 13 வயது மதிக்கத்தக்க தனது மகளை தந்தையே பலாத்காரம் செய்துள்ள நிகழ்வு அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி சுற்றுலாவுக்கு சென்ற தனது தாய் இறந்துள்ளதாகவும் அதன் பிறகு தனது தந்தை தன்னிடம் பலாத்காரம் செய்துள்ளதாகவும் சிறுமி காவல்துறையிடம் சொல்லிய புகாரின் பேரில் அந்த பெண்ணின் தந்தையை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..!!