போனஸ் கொடுக்காததால் முதலாளியைக் கொன்ற ஊழியர்கள்..!!

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் தீபாவளி போனஸ் தராததால் தாபா உரிமையாளர் ஒருவர் ஊழியர்களால் அடித்துக் கொல்லப்பட்டார். போலீஸ் விவரங்களின்படி, உரிமையாளர் ராஜு டெங்ரே, தன்னிடம் பணியாற்றும் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த அவரது ஊழியர்கள் சோட்டு மற்றும் ஆதி ஆகியோர் சனிக்கிழமை அதிகாலை நாக்பூரில் உள்ள குஹி ஃபட்டா அருகே உள்ள தாபாவில் உரிமையாளரை கழுத்தை நெரித்து, கத்தியால் குத்தி, அடித்துக் கொன்றனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

Read Previous

நான் கஞ்சா அடிச்சிருக்கேன் – ஓபனாக பேசிய ராஜூமுருகன்..!!

Read Next

சிறுமியை கடத்திச் சென்று பலாத்காரம் – குற்றவாளிக்கு தூக்கு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular