சமையலுக்குப் பெரிதும் பூண்டு பயன்படுத்துகின்றர், மேலும் பூண்டிற்கு சுவையும் மருத்துவ குணமும் உண்டு அதனை போலியா என்று கண்டுப்பிடிப்பது பற்றி காண்போம்..
பூண்டு வெள்ளை நிறத்தில் இருக்காது வெளிர் கோதுமை நிறத்தில் தான் இருக்கும், தரமான பூண்டு ஒரு வடிவத்தில் இருக்காது ஒரே வடிவத்தில் இருக்கும் பூண்டு போலி தன்மை கொண்டது, மேலும் பூண்டு தண்ணீரில் போடுவதால் அதனை கண்டுபிடிக்க முடியும் முழ்கினால் தரமானது மிதந்தால் போலி தன்மை கொண்டது, இயற்கை பூண்டின் தோல் எளிதாகவும் உரிக்க கூடிய தன்மை கொண்டது, இவற்றை வைத்து பூண்டின் தன்மையை அறியலாம்..!!