மக்களின் உயிரை பாதுகாக்கும் காவல்துறையால் மட்டுமே இன்றும் மக்கள் அமைதியாகவும் நிம்மதியாகவும் வாழ்ந்து வருகின்றனர், ஆனாலும் ஒரு சில இடங்களில் எவ்வளவுதான் கட்டுப்படுத்தினாலும் சிலரால் சில போராட்டங்கள் மற்றும் அவர்கள் ஈடுபடும் செயல்களால் பாதிப்பை பிடிக்கிறது அவற்றையும் காவல்துறை சரி செய்து வருகின்ற குற்றவாளிகளை அழைத்துச் செல்ல பேருந்து மற்றும் ரயில்வே நிலையங்களில் டிக்கட் இல்லாமல் பயணிப்பதாக ரயில்வே துறை காவல் துறை மீது குற்றம் சுமந்து வரும் நிலையில் காவல்துறைக்கு செக் வைத்த ரயில்வே துறை..
பொதுமக்கள் மட்டுமின்றி போலீசார் பலரும் டிக்கட் இல்லாமல் ரயில்களில் பயணிப்பது அதிகரித்து வருவதாக ரயில்வே துறை கவலை தெரிவித்துள்ளது இந்த நிலையில் நவராத்திரி தீபாவளி பண்டிகை முன்னிட்டு டிக்கெட் இன்றி ரயில்களில் பயணிக்கும் போலீசாரை பாரபட்சம் இன்றி பிடித்து அபராதம் வசதிக்கும்படி அனைத்து மண்டல மேலாளர்களும் ரயில்வே அமைச்சகம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது, மேலும் இந்த செய்தியானது காவல்துறை மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது..!!




