தமிழகத்தில் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் பலரும் கூலி வேலை செய்து தமிழகத்தில் வாழ்ந்து வருகிறனர், மேலும் தமிழகத்தில் பல இடங்களில் வடமாநிலத்தினரே நம்மால் காண முடியும், அதனைத் தொடர்ந்து போலீஸ் துப்பாக்கி சூட்டில் வட மாநில கொள்ளையன் பலி…
குமாரபாளையம் அருகே கண்டெய்னரில் பதுங்கிய வட மாநில கொள்ளையர்கள் மீது போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார், கேரளாவில் இருந்து வந்த கண்டைனர் போலீஸ் மடக்கிய போது 3 கொள்ளையர்கள் தாக்க நின்றுள்ளனர் தற்காப்புக்கு போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் பலியானார் கண்டைனரில் இருந்தது கேரளா கொள்ளை பணம் என்ன தெரிய வந்துள்ளது, மேலும் நாமக்கல்லில் சாலையில் தாறுமாறாக ஓடிய கண்டெய்னர் லாரியில் போலீசார் மறைக்கப் பிடித்தனர் முதல் கட்டளை விசாரணையில் லட்ச கணக்கில் பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது இன்று காலை கேரளாவில் 3 ஏடிஎம் நிலையத்தில் கொள்ளை எழுச்சி நடந்த நிலையில் லாரியில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, வட மாநில கொள்ளையர்களைப் பற்றிய தகவல்களை குமாரபாளையம் காவல்துறை விசாரித்து வருகின்றது, இதில் திருட்டு மற்றும் வேறு எந்த சம்பவங்கள் ஈடுபட்டிருக்கிறார்கள் என விரைவில் தெரியவரும் என்று காவல்துறை கூறியுள்ளது, மேலும் சந்தேகத்தின் பெயரில் உள்ள வட மாநிலத்தவரை கைது செய்ய வேண்டும் என்றும் காவல் துறை உத்தரவிடுகிறார்..!!




