போஸ்ட் ஆபிஸ் RD திட்டம்..!! ரூ 15000 முதலீடு செய்தால் ரூ 10 லட்சம் கிடைக்கும்..!!

நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை சேமித்து வைக்க நினைப்பவர்களுக்கு, போஸ்ட் ஆபிஸ் RD திட்டம் ஒரு சூப்பர் ஆப்ஷனாக இருந்து வருகிறது.

சேமிப்பு வைப்பு திட்டம்:

இன்றைய காலகட்டத்தில் நாம் எல்லாரும் சம்பாதிக்கும் முழு பணத்தையும் செலவழிக்காமல் குடும்ப சூழ்நிலை காரணமாக கொஞ்சமாவது சேமித்து வைக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள். அவர்களுக்கென்று, தற்போது போஸ்ட் ஆபீஸ்களில் தொடர் வைப்பு திட்டம் என்று சொல்லப்படும் ரெக்கரிங் டெபாசிட்-கள் வழங்கப்படுகிறது.

அதாவது, RD திட்டத்தின் மூலமாக மாதம் மாதம் உங்களால் முடிந்த அளவுக்கு பணத்தை முதலீடு செய்து கொள்ளலாம். இந்த திட்டம் முடியும் பொழுது, அதாவது தெளிவாக சொல்ல போனால் அதன் முதிர்வு காலம் முடிந்து கடைசியில் வட்டியும் அசலுமாக பெற்றுக்கொள்ளலாம். எனவே இந்த தொகுப்பில்  மாதம் 15,000 ரூபாய் RD திட்டத்தில் சேமித்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்? என்பது குறித்து கீழே பார்க்கலாம்.

எப்படி கணக்கு தொடங்குவது?

இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் விண்ணப்பிக்க, அருகாமையில் இருக்கும் போஸ்ட் ஆபீஸ் அலுவலகத்தை நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.
அதே போல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அதாவது, இந்தியா போஸ்ட் வெப்சைட் க்குள் சென்று ரெக்கரிங் டெபாசிட் ஆப்ஷன் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
அதன் பிறகு தேவையான விவரங்களை வழங்கி பேமென்ட் செலுத்தி கணக்கு தொடங்கலாம்.

Read Previous

தாயா?.. தாராமா?.. என வரும் போது என்ன முடிவெடுப்பீர்கள்?.. உங்கள் கருத்து என்ன?..

Read Next

தங்கம் வீட்டில் தங்கவில்லையா..!! ஸ்வர்ண தோஷம் இருக்கலாம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular