ப்பா.. அழகில் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி..!! ரசிகர்களை கவர்ந்த போட்டோஷூட்..!!

தமிழ் சினிமாவில் “ஜெயம்” படத்தில் நடித்ததன் மூலம் ரசிகைகள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் எடிட்டர் மோகனின் மகனான ரவி. அதனைத் தொடர்ந்து அவர் ரசிகர்களால் ஜெயம் ரவி என்று அழைக்கப்பட்டார்.

அதனை தொடர்ந்து பல்வேறு சூப்பர் ஹிட் மாஸ் திரைப்படங்களின் நடித்த ஜெயம் ரவி தற்போது ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டு முன்னணி நடிகராய் வலம் வருகின்றார். இளம் பெண்களின் கனவு நாயனாக வளம் வந்த ஜெயம் ரவிக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவர் உடன் திருமணம் நடைபெற்றது. அவருக்கு ஆரவ், அயான் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்களின் ஆரவ் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த “டிக் டிக்  டிக்” படத்தில் அவருக்கு மகனாகவே அசத்தலாக நடித்து அனைவரையும் கவர்ந்தார்.

மேலும் அவருக்கு விருதும் திரைப்படத்தின் மூலம் கிடைத்தது. ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் ஆவார், அவ்வப்போது தனது போட்டோ சூட் புகைப்படங்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா செல்லும் புகைப்படங்கள் போன்றவற்றை பகிர்வார். இந்நிலையில் அவர் தற்பொழுது கருப்பு நிற புடவையில் வேற லெவலில் போட்டோ சூட் நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் அது வைரலாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து வருகிறது.

https://www.instagram.com/p/C68FuWXSPX4/?utm_source=ig_embed&ig_rid=da6ac92f-1f3e-4bc2-b210-0b09d97cd97d&img_index=1

Read Previous

பணிக்கு வரும் வழியில் சோகம்..!! காரை ஓட்டியபோதே மாரடைப்பால் பிரிந்த உயிர்..!! மறையும்போதும் மனிதநேயம்..!!

Read Next

பெண்களே.. கவனம் அலட்சியமாக இருக்காதீங்க.!! மருத்துவமனையில் இருந்து பிரபல நடிகை வெளியிட்ட வீடியோ.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular