ப்பா.. அவரா இது! வெறித்தனமாக கிக் பாக்ஸிங் செய்யும் சீதாராமம் நாயகி..!! வேற லெவல் வீடியோ..!!

மராட்டிய சினிமாவில் அறிமுகமாகி பின் ஹிந்தியில் வெளிவந்த லவ் சோனியா என்கின்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினியாக அறிமுகமான நடிகை மிருணாள் தாக்கூர். இவர் பாலிவுட் படங்களிலும் சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

இதனை தொடர்ந்து நடிகை மிருணாள் தாக்கூர் துல்கர் சல்மான் உடன் இணைந்து நடித்த “சீத்தாராமாம்” என்கின்ற திரைப்படம் அவரை இந்திய அளவில் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைய செய்தது. மேலும் அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் நடிகை மிருணாள் தாக்கூர் தெலுங்கில் நடிகர் நாணியுடன் “ஹாய் நானா” திரைப்படத்தில் சிறப்பாக நடித்துள்ளார். விஜய் தேவர் கொண்டவுடன் இணைந்து நடித்த “ஃபேமிலி ஸ்டார்” என்கின்ற திரைப்படம் அண்மையில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .இத்த திரைப்படம் ரசிகர்களிடையே எதிர்பார்த்து அளவிற்கு வெற்றியை பெறவில்லை.

நடிகை மிருணாள் தாக்கூர் உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் மிகுந்த ஆர்வம் உடையவர் ஆவார். அவர் தற்போது வெறித்தனமாக ஒர்க் அவுட் மற்றும் கிக் பாக்ஸிங் செய்யும் வீடியோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது ரசிகர்கள் மத்தியில் தற்பொழுது வைரல் ஆகி வருகின்றது.

https://www.instagram.com/mrunalthakur/?utm_source=ig_embed&ig_rid=60370793-d5f2-485e-9f20-1390354b7154

Read Previous

அச்ச்சோ.. எவ்ளோ கியூட்.!! மத்தளமான தலை.!! மகன்களுடன் கொஞ்சி விளையாடும் நயன்தாரா.!! வீடியோ…!!

Read Next

ப்பா.. தாறுமாறு கவர்ச்சி.! கடலுக்கே காய்ச்சல் வரவைத்த பேச்சுலர் நாயகி.!! சூடேத்தும் புகைப்படங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular