ப்பா.. தாறுமாறு கவர்ச்சி.! கடலுக்கே காய்ச்சல் வரவைத்த பேச்சுலர் நாயகி.!! சூடேத்தும் புகைப்படங்கள்..!!

தமிழ் சினிமாவில் ஜிவி பிரகாசுடன் இணைந்து “பேச்சுலர்” என்கின்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை திவ்ய பாரதி. முதல் படத்திலேயே இவர் மிகவும் கிளாமராக முத்த காட்சிகள் போன்றவற்றில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். மேலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலமும் ஆனார்.

“பேச்சுலர்” திரைப்படத்தை தொடர்ந்து திவ்ய பாரதி ஜனனி “ஜர்னி” என்கின்ற வெப் தொடரில் நடித்த வருகின்றார். தொடர்ந்து அவர் பிக் பாஸ் முகேன் ராவுடன் இணைந்து “மதில் மேல் காதல்”, நடிகர் கதிருக்கு ஜோடியாக “ஆசை” மற்றும் “கிங்ஸ்டன்” போன்ற படங்களில் நடித்த வருகின்றார். இத்த திரைப்படங்களில் அவர் மீண்டும் ஜிவி பிரகாசுக்கு ஜோடியாக நடிக்கின்றார். இந்த படத்தை கமல் பிரகாஷ் இயக்குகின்றார்.

இவ்வாறு சினிமா துறையில் சிறந்த நடிகையாக வலம் வரும் திவ்யபாரதி தற்பொழுது இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ளார்.அங்கு வெள்ளை நிற பிகினி உடையில் செம கவர்ச்சியான போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.தற்போது இந்த  புகைப்படங்கள் வைரலாகி இளம் ரசிகர்களை கிரங்க அடித்து வருகின்றது.

https://www.instagram.com/p/C6xzMZyPBn2/?utm_source=ig_embed&ig_rid=30b2e069-a7a2-4563-aef4-fdb40ffb65b9&img_index=1

Read Previous

ப்பா.. அவரா இது! வெறித்தனமாக கிக் பாக்ஸிங் செய்யும் சீதாராமம் நாயகி..!! வேற லெவல் வீடியோ..!!

Read Next

தளபதி விஜயை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் அந்த நபர் யார்.? மனைவியிடம் கூட பேச முடியாதாமே.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular