
ப்ரா அணியும் பெண்கள் கண்டிப்பாக இதையெல்லாம் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்..!!
இந்த நவீன காலகட்டத்தில் பெண்கள் அனைவரும் விதவிதமான ஆடைகளின் மீது கவனம் செலுத்துகிறார்கள். ஆனால் உள்ளாடைகள் தொடர்பான விஷயத்தில் கவனம் செலுத்துகிறார்களா என்றால் அது கேள்வி குறித்தான். பெண்களின் மார்பகத்தை பராமரிக்க உதவும் பிராவினை சரியாக தேர்வு செய்வது மிகவும் அவசியம்.
நூறு சதவீதத்தில் 80 சதவீதம் பெண்கள் தவறான தனக்கு பொருத்தமில்லாத ப்ராவை தான் அணிந்து வருகின்றனர். தவறான பொருத்தமில்லாத பிராவை அணிவதால் முதுகெலும்பு தோள்பட்டை வலி கழுத்து வலி, மார்பு வலி ஏன் மார்பக புற்றுநோய் கூட வருவதற்கு வாய்ப்பு உள்ளது. ப்ரா வாங்கும் போது அணியும் போதும் மார்பக ப்ராவின் இரண்டு பக்கத்திலும் பொருந்திஉள்ளதா என்பதை பார்த்தும் மார்பகப் இருக்கமாக இல்லாதவாறு வாங்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் நாம் உடுத்தும் ஆடைக்கேற்ப ப்ராவை தேர்வு செய்வது மிகவும் அவசியமான ஒன்று. மற்றும் ப்ராவை பயன்படுத்தும் போது எந்த ஒரு இறுக்கமும் இல்லாதவாறு பயன்படுத்த வேண்டும்.