மகனைக் கொன்று நாடகமாடிய பெற்றோர், தாய் மாமன் கைது..!!

தென்காசி: குற்றாலத்தைச் சேர்ந்தவர் முகைதீன் அப்துல்காதர், பாத்திமா தம்பதியின் மகன் முகம்மது சித்திக்(25). இவர், வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்துள்ளார். இவர் கடந்த 5ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டதாக, தாயின் சகோதரர் திவான் ஒலி, போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார். போலீசார் சடலத்தைக் கைப்பற்றி, விசாரித்தனர். சம்பவத்தன்று பைக்கிலிருந்து விழுந்த முகம்மது சித்திக்கை, திவான் ஒலி தனது வீட்டுக்கு தூக்கிவந்துள்ளார். அங்கு முகம்மது கடுமையாக சத்தம் போட்டுள்ளார். குடும்பத்தினர் அவரது வாயை பொத்தி அமைதிப்படுத்தியுள்ளனர். இதனால் அவர் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார். இதையடுத்து, கொலை வழக்காக மாற்றி தாய், தந்தை, தாய்மாமன் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனார்.

Read Previous

ஒளிப்பதிவாளரை மாற்றும் ராஜமௌலி?

Read Next

தமிழகத்தில் தற்காலிக ஊழியர்களுக்கு ரூ. 3,000 கருணைத்தொகை – முதல்வர் உத்தரவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular