மகனை ஜாமீனில் எடுக்க முடியாததால் பெண் தற்கொலை: தூத்துக்குடியில் சோகம்..!!

தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தைச் சேர்ந்த விமல் ராணி (43) என்பவர், தனது மகன் கொலை வழக்கில் கைதாகி குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் மனமுடைந்து நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அருளப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Read Previous

தினமும் 3–4 முட்டை சாப்பிட்டா, உடம்புக்குள்ளே பெரிய மாற்றம் நடக்கும்..!! அது என்ன தெரியுமா..??

Read Next

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை..!! முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular