மகப்பேறு தேதி உள்ள 24 தாய்மார்கள் மருத்துவமனையில் அனுமதி..!!

அடுத்த 7 நாட்களில் மகப்பேறு தேதி உள்ள 24 தாய்மார்கள் முன்னெச்சரிக்கையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரின் எக்ஸ் தள பதிவில், திருநெல்வேலி மாவட்டத்தில் அடுத்த 30 நாட்களில் மகப்பேறு தேதி உள்ள 696 கர்ப்பிணிகளை தொடர்பு கொண்டு மருத்துவமனையில் சேர்க்க 17.12.2023 காலை முதல் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நேற்று மாலை 6 மணி வரை அடுத்த 7 நாட்களில் மகப்பேறு தேதி உள்ள 24 தாய்மார்கள் முன்னெச்சரிக்கையாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Read Previous

கோவிலில் நடனமாடிய பெண் போலீசார் (வீடியோ)..!!

Read Next

பாதை மாற்றிவிடப்பட்ட ரயில்கள் – ரயில்வே நிர்வாகம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular