மகளின் டி20 உலக கோப்பை போட்டிக்கு இலவச அனுமதி..!!

மகளிர் t20 உலக கோப்பைக்கு 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு அனுமதி இலவசம் என்று ஐசிசி அறிவித்துள்ளது..

2024 மகளிர் டி20 உலக கோப்பை போட்டியை நேரில் கண்டு களிக்க 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு அனுமதி இலவசம் என்று ஐசிசி அறிவித்துள்ளது, 18 வயதுக்கு மேற்பட்டோரின் டிக்கெட் விலையின் பட்டியல் இந்திய ரூபாயின் மதிப்பின்படி ₹115 இருக்கும் என அறிவித்துள்ளது, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் ஷார்ஜா மைதானத்தில் அக்டோபர் 3ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 20ம் தேதி மகளிர் காண உலகக் கோப்பை டி20 நிறைவடைவதாக ஐசிசி தெரிவித்துள்ளது, மேலும் இந்த ஆண்டு 2024 மகளிர் காண டி20 உலக கோப்பை சிறப்பாக நடக்கும் என்றும் அதனை கண்டு களிக்க அனைவரையும் அழைத்துள்ளது ஐக்கிய மரபு துபாய் மற்றும் ஷார்ஜா மைதான குழுவினர்கள், மேலும் இந்த மகளிர் டி20 உலக கோப்பை போட்டிக்கு இணையதளத்தில் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்…!!

Read Previous

மானியத்துடன் கூடிய வீடுகள் நேரில் ஆய்வு ஆட்சியர்..!!

Read Next

பைக் மீது மாடு மோதியதில் ஒருவர் மரணம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular