மகளிருக்கு குட் நியூஸ்.. மத்திய அரசின் சூப்பர் திட்டம்..!!

தேசிய பிற்படுத்தப்பட்டோர் நிதி மற்றும் மேம்பாட்டு கழகம் (NBCFDC) பெண்களின் நலனுக்காக ஸ்வர்ணிமா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண் தொழில் முனைவோர்கள், விவசாயிகள் மற்றும் தெருவோர வியாபாரிகளுக்கு மத்திய அரசு கடன் வழங்குகிறது. மத்திய, மாநில அரசுகள் பெண்களுக்கு அதிகபட்சமாக ரூ.2 லட்சம் கடன் வழங்கும். விண்ணப்பதாரர் பெண்ணாக இருக்க வேண்டும். வயது 18 முதல் 55க்குள் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும்.

Read Previous

இனி டோல்கேட்டில் நீண்ட நேரம் நிற்கவேண்டிய அவசியமில்லை..!!

Read Next

அத்திப்பழத்தின் ஆரோக்கிய நன்மைகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular