
மகளிா் உரிமைத் தொகை விண்ணப்பப் பதிவு சிறப்பு முகாமை தருமபுரியில் மாண்புமிகு முதல்வா் ஸ்டாலின் தொடங்கி வைத்ததை தொடர்ந்து. கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் நடைபெற்று வரும் மகளிா் உரிமைத் திட்டம் முகாமை மாவட்ட ஆட்சித் தலைவர் ஷ்ரவன்குமார் ஆய்வு செய்து, பதிவேற்றம் பணியினை விரைந்து மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்