மகளை சீரழித்த வளர்ப்பு தந்தை..!! தண்டனையை குறைத்த நீதிமன்றம்..!!

மகளை சீரழித்த வளர்ப்பு தந்தை..!! தண்டனையை குறைத்த நீதிமன்றம்..!!

மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் சிறுமி ஒருவரை அவரின் வளர்ப்பு தந்தை கடந்த 2012-ல் பலாத்காரம் செய்தார். புகாரின் பேரில் அவரை போலீசார் கைது செய்த நிலையில் 2014-ல் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் தனது குடும்பம் வறுமையில் வாடுவதாகவும், தான் மட்டுமே வருமானம் ஈட்டுவதாக கூறி தண்டனையை குறைக்க குற்றவாளி மேல் முறையீடு செய்தார். இதை ஏற்ற நீதிமன்றம் தண்டனை காலத்தை 20 ஆண்டுகளாக குறைத்துள்ளது.

Read Previous

ஃபெஞ்சல் புயல்: ஏரியில் இருந்து வெளியேறிய தண்ணீர்..!! வாகன ஓட்டிகள் அவதி..!!

Read Next

பெண்கள் மூக்குத்தி குத்திக்கொள்வதின் உண்மை ரகசியம் தெரியுமா?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular