மகளை பார்க்க மனைவி அனுமதிக்காததால் டாக்டர் தற்கொலை..!!

மகளை பார்க்க மனைவி அனுமதி மறுத்ததால் அரசு மருத்துவர் தற்கொலை செய்துகொண்டார்.
செங்கல்பட்டு அரசு மருத்துவமனை காசநோய் பிரிவில் மருத்துவர் கார்த்திக் (37) பணியாற்றி வந்தார். தூத்துக்குடியைச் சேர்ந்த இவர், செங்கல்பட்டில் பெற்றோருடன் வசித்து வந்தார். மனைவியுடன் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், மகளைப் பார்க்கச் சென்றபோது அவர் மறுத்துள்ளார். இதனால் மன உளைச்சலில் நேற்றிரவு (பிப்., 03) வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Previous

பில் கேட்ஸ் மீதான பாலியல் நோய் புகார்கள் குறித்து மெலிண்டா மௌனம் கலைத்தார்.. 27 ஆண்டுகால திருமண முறிவின் பின்னணி?..

Read Next

காரசாரமான பெப்பர் சிக்கன் வறுவல் எப்படி செய்யலாம்?.. ரெசிபி இதோ..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular