மகள் அமெரிக்காவில் கொலை..!! போன் மூலம் வந்த செய்தி..!! கண்ணீரில் பெற்றோர்..!!
அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட தனது மகளின் உடலை, சொந்த ஊருக்கு கொண்டு வரவும் பேரக் குழந்தைகளை தங்களிடம் ஒப்படைக்கவும் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண்ணின் தாய் கண்ணீர் மனு அளித்துள்ளார். முதுநகரைச் சேர்ந்து சௌமியா, புதுச்சேரியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் இருவருக்கும் 2015ம் ஆண்டு திருமணமாகி அமெரிக்காவில் வசித்த நிலையில், இன்று சௌமியாவை சுட்டுக்கொலை செய்து பாலசுப்பிரமணியன் தற்கொலை செய்துள்ளதாக அங்குள்ள குடும்ப நண்பர் மூலம் போனில் செய்தி வந்துள்ளது.