மகள் கண்முன்னே தாய் பலாத்காரம்..!! போலீஸ் விசாரணை..!!

மகள் கண்முன்னே தாய் பலாத்காரம்..!! போலீஸ் விசாரணை..!!

மகாராஷ்டிராவில் வியாழன் அன்று ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. வீட்டிற்குள் பக்கத்து வீட்டுக்காரர் வலுக்கட்டாயமாக நுழைந்து, பெண்ணை அவரது மகள் முன்னிலையில் பலாத்காரம் செய்துள்ளார். அந்த பெண் தடுக்க முயன்றபோது, ​​அவரது கை, கால்களை கட்டிப்போடு பலாத்காரம் செய்துள்ளார். பின்னர், குற்றவாளி தப்பியோடிவிட்டார். இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் செய்ததையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Read Previous

செய்யும் தொழிலில் முன்னேற்றம் வேண்டுமா?.. அப்போ இந்த வழிபாடு செய்யுங்க..

Read Next

பெண்களின் மாதவிடாய் காலங்களில் சம்பளத்துடன் கூடிய விடுமுறை..!! அரசு அதிரடி அறிவிப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular