மகாதேவ் பெட்டிங் ஆப் குற்றவாளியின் தந்தை மரணம்..!!

சத்தீஸ்கரின் துர்க் மாவட்டத்தில் மஹாதேவ் பந்தய செயலி ஊழல் குற்றவாளி அசிம் தாஸின் தந்தை சுஷில் தாஸ் (62) சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்தார். கடந்த இரண்டு நாட்களாக சுஷில் தாஸ் காணாமல் போனதாக போலீசார் தெரிவித்தனர். அண்டா காவல் நிலையத்திற்கு உட்பட்ட அச்சோட்டி கிராமத்தில் உள்ள கிணற்றில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது

Read Previous

சென்னை விமான நிலையம் இயல்பு நிலைக்கு திரும்பியது..!! மீண்டும் பறக்க தொடங்கிய விமானம்..!!

Read Next

தண்ணீர் கேன் ரூ.250-க்கு விற்பனை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular