மகாராஜா திரைப்படம் 3 நாளில் எத்தனை கோடி வசூல் தெரியுமா?.. தயாரிப்பாளரின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

மகாராஜா திரைப்படம் 3 நாளில் எத்தனை கோடி வசூல் தெரியுமா?.. தயாரிப்பாளரின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

நடிகர் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. இந்த நிலையில், மகாராஜா திரைப்படம் வெளியான மூன்று நாள்களில் உலகளவில் ரூ.32.6 கோடியை வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், இந்தாண்டில் வெளியான தமிழ் திரைப்படங்களில் முதல் மூன்று நாளில் இப்படமே அதிக வசூலைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Read Previous

நாய் எதுக்கு இன்னொரு நாயோட Butt-யை மோப்பம் பிடிக்குதுன்னு தெரியுமா?..

Read Next

உங்கள் வீட்டில் பூஜையின் போது இதையெல்லாம் கட்டாயம் செய்ய வேண்டாம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular