மகாராஷ்டிராவில் 4 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை..!!

மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் மாவோயிஸ்டுகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 4 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். தெலங்கானா எல்லையில் இருந்து மகாராஷ்டிராவிற்குள் நுழையும் போது, ​​பாதுகாப்புப் படையினர் அவர்களை சுற்றி வளைத்ததால் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இறந்த மாவோயிஸ்டுகள் அனைவரும் தெலங்கானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் இருவரது தலைக்கு ரூ.36 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டிருந்தது.

Read Previous

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பு..!!

Read Next

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் – பீதியில் மக்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular