மகாலட்சுமி பார்வையால் செல்வம் குவிக்கும் ஐந்து ராசிக்காரர்கள் யார் என்று அறிந்து கொள்வோம்..
செல்வத்தை தேடி ஓடாத மனிதர்கள் இல்லை செல்வமே ஒரு மனிதனின் மதிப்பை உயர்த்துகிறது, அப்படி இருக்கும் பட்சத்தில் 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் குவிக்கப் போகிறது, மகாலட்சுமி தேவி செல்வம் மற்றும் செழிப்பு மிக்கவளாக விளங்குகிறாள், அவளின் பார்வை படும் ஐந்து ராசிக்காரர்கள் மேஷ ராசி வலிமை மிக்கவர்களாகவும், தன்னம்பிக்கை உடையவர்களாகவும் இருக்கும் இவர்கள் மகாலட்சுமியின் அருளை பெறுகிறார்கள், ரிஷப ராசி நேயர்கள் தங்களின் சொல்லும் செயலும் நேர் முனை செங்கோல் போல் நாணயம் படைத்தவர்கள் இவர்களின் மேல் மகாலட்சுமியின் பார்வை விழுகிறது, மிதுன ராசி நேயர்கள் இவர்கள் இயல்பாகவே மென்மை குணம் உடையவர்கள் தங்களின் வேலையில் முழு கவனத்தையும் நேர்மையாகவும் செய்யக்கூடியவர்கள் மீது மகாலட்சுமி பார்க்கிறார் இவர்களுக்கு பணம் கஷ்டம் நீங்கி பணம் செழிப்பாக கிடைக்கும், கன்னி ராசி நேயர்களுக்கு இயற்கையாகவே உதவும் குணம் கொண்டவர்கள் இவர்களின் வாழ்வு இனி உயரப் போகிறது செல்வம், வீடும், நிலம் மற்றும் பொருள் வாங்குவது இவற்றில் செல்வம் குவிப்பதற்கான நாட்கள் வந்துவிட்டது, துலாம் ராசி நேயர்கள் இயற்கையாகவே கடின உழைப்பாளிகள் அர்ப்பணிப்பு குணம் கொண்ட இவர்கள் இனிமையான முகம் கொண்டவர்கள், மகாலட்சுமி தேவியின் அருளால் செல்வம் பெரும் முன்னேற்றத்தை தரும், இந்த ஐந்து ராசியின் மீதும் சுக்கிரன் பார்வையும் தேவி மகாலட்சுமியின் பார்வையும் அமோகமாக வீசுகிறது..!!