
இணையவாசிகளுக்கு இன்ஸ்டால் மற்றும் ஃபேஸ்புக் அதனைத் தொடர்ந்து whatsapp ஆகியவற்றில் அடிக்கடி புதுப்புது அப்டேட்கள் வருகின்ற நிலையில், மக்கள் பயன்படுத்துவதில் இன்ஸ்டாகும் வாட்ஸ்அப்பும் முதலிடத்தில் இருக்கிறது அப்படி இருக்கும் வாட்ஸ் அப்பில் புது அப்டேட் அறிவித்துள்ளது whatsapp நிறுவனம்..
இன்றைய காலகட்டத்தில் whatsapp இன்ஸ்ட்டா பயன்படுத்தாதவர்கள் யாரும் இல்லை, அதனால் whatsapp பயனாளர்களுக்கு அடிக்கடி புதுப்புது அப்டேட்களை வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்து வந்த நிலையில் தற்போது இன்ஸ்ட்டாவின் ரீல்ஸ் பார்க்கும் பொழுது லைக் பட்டன் ஆப்ஷன் உள்ளது, அந்த ஆப்ஷனை வாட்ஸ் அப்பிலும் கொண்டு வந்துள்ளது whatsapp நிறுவனம், இந்த whatsapp லைக் இணைய வாசிப்பயனாளர்களுக்கு பெரிதும் மகிழ்ச்சியை தந்துள்ளது, மேலும் whatsapp இனிய வாசிகள் மகிழ்ச்சியை தம்சப் மூலமாக தெரிவித்து வருகின்றனர், இதனை தொடர்ந்து whatsapp நிறுவனம் இனிவரும் நாட்களிலும் புதுப்புது அப்டேட்கள் whatsapp நிறுவனம் வழங்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளது, whatsapp பயனாளர்களை மகிழ்வித்து பார்ப்பதே வாட்ஸ் அப் நிறுவனத்தின் சிறந்த செயலாகும் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது…!!!